நான் சந்திரமண்டலத்தில 4 ஏக்கர் நிலம் வாங்கலாம்னு இருக்கேன்.

நான் சந்திரமண்டலத்தில 4 ஏக்கர் நிலம் வாங்கலாம்னு இருக்கேன்..

சந்திரமண்டலத்திலயா..? அங்கே கரெண்ட்., ரோடு வசதி எல்லாம்.. கிடையாதே..?!!

டேய் லூசு.. இங்கே மட்டும்அதெல்லாம் எங்கடா இருக்கு..?
 

1 கருத்துரைகள்:

சத்தியா said...

ஹா ஹா ஹா...