Pages

தகவல் மச்சான் செய்திகள்.

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கத் தடை

# அப்பாடா.. நல்ல வேளை..சரக்கு போட்டு குளிக்கிறதுக்கு தடை'ன்னு சொல்லல.. அது வரைக்கும் சந்தோசம்.. !

=======================================================================
பொங்கல் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டி

#பார்த்துப்பா... முதல் பெட்டி போய் சேர வேண்டிய ஊர்ல'யும்... கடைசி பெட்டி பொறப்பட வேண்டிய ஊர்ல'யும் இருக்க போகுது.!

=======================================================================
புதுச்சேரியில் பதிவான வாகனத்தை தமிழ்நாட்டில் ஓட்டினால் பறிமுதல்

# பாண்டிச்சேரி பொண்ண கல்யாணம் பண்ணுனவங்களுக்கு இந்த சட்டம் பொருந்துமா?

=======================================================================
ஈரோட்டில் பூனையை சிறுத்தை குட்டி என ஏமாற்றி விற்பனை

# டேய்.. நமீதாவுக்கும், நதியாக்கும் கூட வித்தியாசம் கண்டு புடிக்க தெரியலையா டா..

=======================================================================
முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு

# பாஸ்.. அது 'அணை' பிரச்னை பாஸ்.. 'அணைக்குற' பிரச்சனை இல்ல.. பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு...

=======================================================================
ஆனந்தத்தொல்லை’யில் கொடூரமான வில்லனா வர்றேன் - பவர்ஸ்டார்

# அண்ணே... நீங்க ஹீரோ'வா வந்தாலே அப்படி தான் இருக்கும்.. இப்ப தெரியுது ஆனந்தத்தொல்லை'க்கு அர்த்தம்..

=======================================================================
நடத்தையில் சந்தேகம், கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

# சந்தேகம்..கருட புராணத்தின் படி இந்த தண்டனைக்கு பேரு 'கும்பிபாகம்' தானே?

=======================================================================
சந்திரனில் வேற்றுக் கிரகவாசிகளின் தடயம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

# யோவ்..நல்லா பாருங்க அது வேற்றுக் கிரகவாசியா இருக்காது...பவர் ஸ்டார் சீனிவாசனா இருக்கும்..!

No comments:

Post a Comment