எகத்தாளத்துல பாடுங்க..

அந்தப் பாடகர் ஏன் கோபமாக இருக்கிறார்..?

எந்த தாளத்திலே பாட்டு வேண்டும்னு கேட்டதுக்கு..?
.
.
.
..

எகத்தாளத்துல பாடுங்கன்னு ரசிகர்கள் சொல்லிட்டாங்களாம்..!

0 கருத்துரைகள்: