சங்கத்தின் இன்றைய சிந்தனை.

ஒருத்தி மனசுக்கு பிடிகலனா அவ
சானியா மிர்சாவா இருந்தாலும் தொட கூடாது
மனசுக்கு பிடிச்சா அவ
சாணி அல்றவலா இருந்தாலும் விட கூடாது



கை விரல்களில் மோதிரத்தை
அணிந்து கொள்ளும் பழக்கத்தை

முதல் முதலில் ஏற்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.


#
அதை சேட்டு கடையில் அடகு வைக்க
முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள்



தினமும் ஸ்விம்மிங் பண்ணா உடம்பு ஸ்லிம் ஆகும்னு சொல்றாங்கஅப்புறம்
ஏன் ..?

.
.
.
திமிங்கிலம் மட்டும் அவ்ளோ

பெருசா இருக்கு
…!!

எப்பூடி.?





அந்தப் புலவருக்கு கசையடி கொடுக்கச் சொல்லி மன்னர் உத்தரவு இட்டிருக்கிறாரே, ஏன்..?

இது வரை ஓலை கொண்டு வந்த நானூறு புறாவை விருந்தாக்கிச்சாப்பிட்ட மன்னவரைக், கிண்டலடித்து ‘புறா நானூறு’ பாடினாராம்..!





பக்கத்து வீட்டுக்காரி எறிந்த பூரிக்கட்டை என் வீட்டுக்குள் இருந்த என் புருசன் மேல் விழுந்து அடிபட்டிருக்கு…!
-
எல்லை தாண்டிய பயங்கரவாதம்னு சொல்லு…!

0 கருத்துரைகள்: