ஒருத்தி மனசுக்கு பிடிகலனா அவ
சானியா மிர்சாவா இருந்தாலும் தொட கூடாது
மனசுக்கு பிடிச்சா அவ
சாணி அல்றவலா இருந்தாலும் விட கூடாது
சானியா மிர்சாவா இருந்தாலும் தொட கூடாது
மனசுக்கு பிடிச்சா அவ
சாணி அல்றவலா இருந்தாலும் விட கூடாது
கை விரல்களில் மோதிரத்தை
அணிந்து கொள்ளும் பழக்கத்தை
முதல் முதலில் ஏற்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.
# அதை சேட்டு கடையில் அடகு வைக்க
முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் – தமிழர்கள்
அணிந்து கொள்ளும் பழக்கத்தை
முதல் முதலில் ஏற்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.
# அதை சேட்டு கடையில் அடகு வைக்க
முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் – தமிழர்கள்
தினமும் ஸ்விம்மிங் பண்ணா உடம்பு ஸ்லிம் ஆகும்னு சொல்றாங்க…அப்புறம்
ஏன் ..?
.
.
.
திமிங்கிலம் மட்டும் அவ்ளோ
பெருசா இருக்கு…!!
எப்பூடி.?
ஏன் ..?
.
.
.
திமிங்கிலம் மட்டும் அவ்ளோ
பெருசா இருக்கு…!!
எப்பூடி.?
No comments:
Post a Comment