Pages

SMS

‎1. காதல்ங்கறது முட்டாள் செய்யற புத்திசாலித்தனமான காரியம், புத்திசாலி செய்யற முட்டாள்தனமான காரியம் (SMS)
————————–\
2. இத்தனை ஃபிகருங்க பீச்சுல சுத்துதுங்களே, எங்கிருந்துதான் உஷார் பண்ணி கூட்டிட்டு வந்துடுவானுங்களோ தெரியல..
——————————–
3. வாடி.. அங்கே போய் உக்காரலாம்.. அங்கே ஒருத்தன் ஷோவை முடிச்சுட்டு கிளம்பிட்டான்.. இடம் காலி.. அடடா,, பீச்சுக்கு வந்து இடம் பிடிக்கறது எவ்ளவ் கஷ்டம்?
——————————
4. அண்ணே.. நீங்க தான் மொத போணி.. ( டபுள் மீனிங்க்)
முதல்ல போ நீ…
————————————-
5. டியர்.. நம்ம எதிர்கால லைஃப் பற்றி இப்போ பேசப்போறேன்..
ஊ ஊ ஊ ஊ சார்.. சங்கு வாங்கறீங்களா?
சகுனமே சரி இல்லையே,,
————————————
6. சார்.. பூ வாங்கிக்குடு சார்..
எதுக்கு தண்ட செலவு..
விடு சார் நானே வெச்சு விடறேன்
ம் ம் எவ்ளவ்மா?
முழம் 10 ரூபா.. வெச்சு விட்டதுக்கு 5 ரூபா..
அடப்பாவமே, நானா உன்னை கூப்பிட்டேன்.. வெச்சு விடுன்னு.. (( டபுள் மீனிங்க்)
———————————-
7. காதல் நல்ல குரு.. அது எல்லாரையும் சீடர்களா ஏத்துக்கறதில்லை ( SMS )
—————————–
8. அவ பார்த்தாலே வண்டி எனக்கு குடை சாயுதே..
—————————-
9. அவ எனக்காக பிக்கப் ஆகி வர்றாளா? பைக்கை பார்த்து வர்றாளா? தெரியலையே?
————————————
10. நான் தான் வின்.. ஒரு லிட்டர் கேனை யூரின் போயே ஃபில் பண்ணிட்டேன்..
நீ ஒரு ச”மூத்திரம்” டா
————————————-
11. ஏய்.. வாடி.. அங்கே மறைவா போலாம்..
மறைவாவா? அய்யோ நான் மாட்டேன்பா..
ஆரம்பத்துல எல்லாரும் அப்படித்தாண்டி சொல்வீங்க..எத்தனை பேரை பார்த்திருக்கோம்..
——————————————-
12. பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?
அதானே , எப்படி இருக்கும்? சொல்லுங்க..
நிம்மதியா இருக்கும்..
————————————————-
13. பொண்ணுங்க இருந்தாலே நிம்மதியை கெடுத்துருவாளுங்க..
———————————
14. அது வேணாம்.. ஆறிப்போனது..
நாறிப்போனதை விட ஆறிப்போனது எவ்ளவோ தேவலை..
—————————
15. நாம நேசிக்கறதை என்னைக்காவது இழந்துடுவோம்னு சொல்றதுதான் காதல்.. (SMS)
—————————————–
16. சாப்பாட்டு விஷயத்துல மட்டும் இவ காம்ப்ரமைஸ் ஆகிக்கறா.. அது எப்படி?
—————————————-
17. டேய்.. ஒரு கிஃப்ட் பார்சல் கூட ஒழுங்கா செய்ய மாட்டியா?
ஹி ஹி மறந்துடக்கூடாதுன்னு நேத்தே 2 இட்லி , கெட்டி சட்னி கட்டி பார்சல் பண்ணி வெச்சுட்டேன் எப்பூடி?
——————————————–
18. டேய்.. எங்கேடா இருக்கீங்க?
சார் “ரவுண்ட்ஸ்”ல இருக்கோம் சார்..
ம் , இவனுங்க நிஜமா ரோந்து ரவுண்ட்ஸ சொல்றானுங்களா? சரக்கு அடிக்கற ரவுண்ட்ஸ சொல்றானுங்களா?
—————————————
19. கேர்ள்ஸ்ங்க எல்லாரும் பக்கா ஃபோர் ட்வெண்ட்டிங்க ( 420)
யார்டா இந்த எஸ் எம் எஸ்ஸை அனுப்புனது?
ஒரு பொண்ணுதான்..
என்னது? பொண்னா?
ஆமா, ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தானே தெரியும்?ஹி ஹி
——————————–
20. போடா.. குடிகாரப்பசங்களா..
அடியேய்.. எங்களால தாண்டி இந்த கவர்மெண்ட்டே ரன் ஆகுது.. நாங்களாவது பப்ளிக்கா டாஸ்மாக்ல சரக்கு அடிக்கறோம். நீங்க கமுக்கமா வீட்ல அடிக்கறீங்களேடி.. தெரியாதா?
————————————-
21. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
கழுதைன்னு தெரிஞ்சும் அது கிட்டே கற்பூரத்தை காட்னது உங்க தப்பு..
————————–
22. காதல் ஒரு கழுதை மாதிரி, எப்போ உதைக்கும்? எப்படி உதைக்கும்னு யாராலும் சொல்ல முடியாது..
—————————
23. காதல் ஜெயிச்சாலும் செலவுதான்.. கர்மம் தோத்தாலும் செலவுதான்.. அப்புறம் என்ன இதுக்கோசரம் காதலிக்கனும்னேன். ?
———————————————-
24. மேரேஜே ஆகலை.. எப்படி அவன் டைவர்ஸ் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடியும்?
——————————-
25.. ஹலோ.. நீ எங்கேம்மா இருக்கே? உடனே வீட்டுக்கு வா..
மம்மி.. என்ன மேட்டர்னு சொல்லுங்க..
கூரியர்ல அவன் ஆப்பு அனுப்பி இருக்கான்.. நிஜமான ஆப்பு.. அவ்வ்
———————————-
26. ஏப்பா .. கூரியர்காரா.. இதென்ன ரிவீட் அடிக்கற ஆணி பார்சல்ல வந்திருக்கு?
ஹா ஹா உங்களுக்கு ரிவீட் அடிச்சிருக்கான் யாரோ..
————————————
27. இனிமே இந்த மாதிரி பார்சலை கொண்டு வந்துடாதே..
அட போம்மா.. பேண்டவனை வெட்ட முடியாம , பீயை போய் வெட்டிட்டு இருக்கே..? (உவ்வே )
—————————————-
28. பன்னாடை பன்னாடை..
நீ தான் என் பொன்னாடை ஹி ஹி
—————————————-
29. நான் யார் தெரியுமா? என் புருஷனே என்னை பார்த்து பயப்படுவாரு தெரியுமா?
நான் தான் உங்க புருஷன் இல்லையே.. நான் எதுக்கு உங்களை பார்த்து பயப்படனும்?
————————————–
30. IF U WIN THE LOVE U LOOSE THE LIFE.. IF U WIN THE LIFE U WILL LOOSE THE LOVE அப்டினு ஷேக்ஸ்பியர் அவன் பாட்டுக்கு சொல்லிட்டு செத்துப்போய்ட்டான்..
( நீ காதலில் ஜெயிச்சா வாழ்க்கைல தோத்துடுவே.. வாழ்க்கைல ஜெயிச்சா காதலில் தோத்துடுவே)
—————————————
31. அடடே.. புது சொக்கா,.. புது அக்கா.. அடங்கொக்கா மக்கா.. அண்ணே அசத்துங்க,. இவங்க எப்போ உங்களுக்கு சங்கு ஊதப்போறாங்களோ?
——————————–
32.;. ஏய் பீச்சுக்கு போலாமா?
வேணாம், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போலாம்..
எனக்கு வந்து வாய்க்கறது எல்லாமே எனக்கு செலவு வைப்பதாகவே வருது
—————————————
செண்ட்டிமெண்ட் வசனங்கள்
33. சென்னையை சுத்தி பார்த்தியே, என்ன சொல்லுது?
எந்த தொழில் செஞ்சாலும் பிழைச்சுக்கலாம்னு சொல்லுது..
பிச்சை மட்டும் எடுக்காதே
நீ மட்டும் எடுக்கறே?
—————————————
34. இந்த மரத்துல படுத்தா மாசம் ரூ 150 வாடகை.. அட்வான்ஸ் ரூ 500
அடப்பாவி…
—————————————
35. தாத்தா குட் மார்னிங்க்..
——————
ஓ, இங்கிலீஷ் தெரியாதா? காலை வணக்கங்கள்..
சரி சரி விஷயத்துக்கு வா..
ரூ50 கடன் வேணும்
————————————-
36. என் பேரு அன்புச்செல்வன்.. ஐ பி எஸ்.. இந்த பீச்சை வாடகைக்கு விட்டிருக்கேன்..
என்ன படிச்சிருக்கே?
ஏ காம், பி காம், சி காம்
———————————–
37. தம்பி.. நீ என்ன படிச்சிருக்கே?
காமராஜர் படிப்பு..
அப்டின்னா?
மூணாங்கிளாஸ்
—————————————-
38. உன் பேரென்ன?
அம்பிகாபதி
உன்னை நான் அம்பிகான்னு கூப்பிடலாமா?
ஓக்கே.. உன் பேரென்ன?
கைலாஷ்..
உன்னை கை-ன்னு கூப்பிடலாமா?
—————————-
39. டேய்.. இங்கே பாரு, நான் பீச்ல பொண்ணுங்களோட ஃபோட்டோ எடுத்திருக்கேன்..
நீயாவது தமிழ் பொண்ணுங்களோட தான் ஃபோட்டோ எடுத்தேன், நான் வெள்ளைக்கார ஃபிகர்ங்களோட எடுத்தேன்
———————————-
40. கா பி சாப்பிடறியா? டீ சாப்பிடறியா?
விஷம்
எல்லாம் 1 தான்
———————————-
41. மில்லி மீட்டர் விஷயத்துக்கு எல்லாம் கி மீ நீளத்துக்கு கோபப்படறியே..
—————————–
42. சார் பெட்ரோல் வேணுமா சார்?
ம், இன்னா விலை?
கவர்மெண்ட்டே 68 ரூபாக்கு விக்குது.. நான் 50 ரூபா தான் சார் வாங்கறேன்..
ஏண்டா என் கிட்டேயே திருடிட்டு என் கிட்டேயே விக்கறியா?
இல்ல சார் , கடல் தண்ணில இருந்து தயாரிச்ச பெட்ரோல் சார்..
———————————–
43. இந்த கிஃப்ட்டை பார்த்ததும் உனக்கு என்ன தோணுது?
நீ பொழப்பில்லாம இருக்கேங்கறதை இப்படி கிரியேட்டிவா காட்றே
—————————————–
44. நான் ஆல்ரெடி இந்த மாதிரி இங்கிலீஷ் படத்துலேயே பார்த்துட்டோம்..
அது வைர மோதிரம் தானே..?
ம்க்கும்,, மொக்கை ஃபிகருக்கு யாராவது அவ்ளவ் செலவு செய்வாங்களா? நான் என்ன இளிச்ச வாயனா?
——————————————-
45. இந்த உலகத்துல புனிதமானது ரெண்டே ரெண்டு தான்
1. தாயின் கருவறை.. 2. பள்ளியின் வகுப்பறை
———————————-
46. நீங்க படிக்கலைன்னு வருத்தப்படாதீங்க.. நீங்க தோற்கலை.. அந்த ஆசிரியர்ங்க தான் தோத்துட்டாங்க..
——————————————-
47. வெற்றி மேல எப்பவும் வெறியா இருக்கனும்..
—————————-
48. பீச்ல விக்கற பஜ்ஜி நான் சாப்பிட மாட்டேன்பா..
ஏண்டா..?
அந்த கடலை மாவுல கை விட்டு பிசைஞ்சு. உவ்வே பார்க்கவே அருந்துதலா இருக்கும்..மச்சி.. நீ சாப்பிடறா..
அடப்பாவி.

———————————–

49. காதல்ங்கறது காக்கா பீ மாதிரி, அது யார் தலைல எப்போ விழும்னு சொல்ல முடியாது

——————————-

50. ஏய்.. நீ இதுக்கு முன்னால பீச்க்கு வந்திருக்கியா?

ச்சே.. ச்சே.. இப்போ தான் மொத டைம் உங்க கூட வர்றேன்.. நமக்கு எல்லாம் இங்கே வர நேரம் ஏது?
 

No comments:

Post a Comment