சங்கத்தின் இன்றைய சிந்தனை.

ஒருத்தி மனசுக்கு பிடிகலனா அவ
சானியா மிர்சாவா இருந்தாலும் தொட கூடாது
மனசுக்கு பிடிச்சா அவ
சாணி அல்றவலா இருந்தாலும் விட கூடாது



கை விரல்களில் மோதிரத்தை
அணிந்து கொள்ளும் பழக்கத்தை

முதல் முதலில் ஏற்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.


#
அதை சேட்டு கடையில் அடகு வைக்க
முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள்



தினமும் ஸ்விம்மிங் பண்ணா உடம்பு ஸ்லிம் ஆகும்னு சொல்றாங்கஅப்புறம்
ஏன் ..?

.
.
.
திமிங்கிலம் மட்டும் அவ்ளோ

பெருசா இருக்கு
…!!

எப்பூடி.?





அந்தப் புலவருக்கு கசையடி கொடுக்கச் சொல்லி மன்னர் உத்தரவு இட்டிருக்கிறாரே, ஏன்..?

இது வரை ஓலை கொண்டு வந்த நானூறு புறாவை விருந்தாக்கிச்சாப்பிட்ட மன்னவரைக், கிண்டலடித்து ‘புறா நானூறு’ பாடினாராம்..!





பக்கத்து வீட்டுக்காரி எறிந்த பூரிக்கட்டை என் வீட்டுக்குள் இருந்த என் புருசன் மேல் விழுந்து அடிபட்டிருக்கு…!
-
எல்லை தாண்டிய பயங்கரவாதம்னு சொல்லு…!

SMS

‎1. காதல்ங்கறது முட்டாள் செய்யற புத்திசாலித்தனமான காரியம், புத்திசாலி செய்யற முட்டாள்தனமான காரியம் (SMS)
————————–\
2. இத்தனை ஃபிகருங்க பீச்சுல சுத்துதுங்களே, எங்கிருந்துதான் உஷார் பண்ணி கூட்டிட்டு வந்துடுவானுங்களோ தெரியல..
——————————–
3. வாடி.. அங்கே போய் உக்காரலாம்.. அங்கே ஒருத்தன் ஷோவை முடிச்சுட்டு கிளம்பிட்டான்.. இடம் காலி.. அடடா,, பீச்சுக்கு வந்து இடம் பிடிக்கறது எவ்ளவ் கஷ்டம்?
——————————
4. அண்ணே.. நீங்க தான் மொத போணி.. ( டபுள் மீனிங்க்)
முதல்ல போ நீ…
————————————-
5. டியர்.. நம்ம எதிர்கால லைஃப் பற்றி இப்போ பேசப்போறேன்..
ஊ ஊ ஊ ஊ சார்.. சங்கு வாங்கறீங்களா?
சகுனமே சரி இல்லையே,,
————————————
6. சார்.. பூ வாங்கிக்குடு சார்..
எதுக்கு தண்ட செலவு..
விடு சார் நானே வெச்சு விடறேன்
ம் ம் எவ்ளவ்மா?
முழம் 10 ரூபா.. வெச்சு விட்டதுக்கு 5 ரூபா..
அடப்பாவமே, நானா உன்னை கூப்பிட்டேன்.. வெச்சு விடுன்னு.. (( டபுள் மீனிங்க்)
———————————-
7. காதல் நல்ல குரு.. அது எல்லாரையும் சீடர்களா ஏத்துக்கறதில்லை ( SMS )
—————————–
8. அவ பார்த்தாலே வண்டி எனக்கு குடை சாயுதே..
—————————-
9. அவ எனக்காக பிக்கப் ஆகி வர்றாளா? பைக்கை பார்த்து வர்றாளா? தெரியலையே?
————————————
10. நான் தான் வின்.. ஒரு லிட்டர் கேனை யூரின் போயே ஃபில் பண்ணிட்டேன்..
நீ ஒரு ச”மூத்திரம்” டா
————————————-
11. ஏய்.. வாடி.. அங்கே மறைவா போலாம்..
மறைவாவா? அய்யோ நான் மாட்டேன்பா..
ஆரம்பத்துல எல்லாரும் அப்படித்தாண்டி சொல்வீங்க..எத்தனை பேரை பார்த்திருக்கோம்..
——————————————-
12. பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?
அதானே , எப்படி இருக்கும்? சொல்லுங்க..
நிம்மதியா இருக்கும்..
————————————————-
13. பொண்ணுங்க இருந்தாலே நிம்மதியை கெடுத்துருவாளுங்க..
———————————
14. அது வேணாம்.. ஆறிப்போனது..
நாறிப்போனதை விட ஆறிப்போனது எவ்ளவோ தேவலை..
—————————
15. நாம நேசிக்கறதை என்னைக்காவது இழந்துடுவோம்னு சொல்றதுதான் காதல்.. (SMS)
—————————————–
16. சாப்பாட்டு விஷயத்துல மட்டும் இவ காம்ப்ரமைஸ் ஆகிக்கறா.. அது எப்படி?
—————————————-
17. டேய்.. ஒரு கிஃப்ட் பார்சல் கூட ஒழுங்கா செய்ய மாட்டியா?
ஹி ஹி மறந்துடக்கூடாதுன்னு நேத்தே 2 இட்லி , கெட்டி சட்னி கட்டி பார்சல் பண்ணி வெச்சுட்டேன் எப்பூடி?
——————————————–
18. டேய்.. எங்கேடா இருக்கீங்க?
சார் “ரவுண்ட்ஸ்”ல இருக்கோம் சார்..
ம் , இவனுங்க நிஜமா ரோந்து ரவுண்ட்ஸ சொல்றானுங்களா? சரக்கு அடிக்கற ரவுண்ட்ஸ சொல்றானுங்களா?
—————————————
19. கேர்ள்ஸ்ங்க எல்லாரும் பக்கா ஃபோர் ட்வெண்ட்டிங்க ( 420)
யார்டா இந்த எஸ் எம் எஸ்ஸை அனுப்புனது?
ஒரு பொண்ணுதான்..
என்னது? பொண்னா?
ஆமா, ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தானே தெரியும்?ஹி ஹி
——————————–
20. போடா.. குடிகாரப்பசங்களா..
அடியேய்.. எங்களால தாண்டி இந்த கவர்மெண்ட்டே ரன் ஆகுது.. நாங்களாவது பப்ளிக்கா டாஸ்மாக்ல சரக்கு அடிக்கறோம். நீங்க கமுக்கமா வீட்ல அடிக்கறீங்களேடி.. தெரியாதா?
————————————-
21. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
கழுதைன்னு தெரிஞ்சும் அது கிட்டே கற்பூரத்தை காட்னது உங்க தப்பு..
————————–
22. காதல் ஒரு கழுதை மாதிரி, எப்போ உதைக்கும்? எப்படி உதைக்கும்னு யாராலும் சொல்ல முடியாது..
—————————
23. காதல் ஜெயிச்சாலும் செலவுதான்.. கர்மம் தோத்தாலும் செலவுதான்.. அப்புறம் என்ன இதுக்கோசரம் காதலிக்கனும்னேன். ?
———————————————-
24. மேரேஜே ஆகலை.. எப்படி அவன் டைவர்ஸ் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடியும்?
——————————-
25.. ஹலோ.. நீ எங்கேம்மா இருக்கே? உடனே வீட்டுக்கு வா..
மம்மி.. என்ன மேட்டர்னு சொல்லுங்க..
கூரியர்ல அவன் ஆப்பு அனுப்பி இருக்கான்.. நிஜமான ஆப்பு.. அவ்வ்
———————————-
26. ஏப்பா .. கூரியர்காரா.. இதென்ன ரிவீட் அடிக்கற ஆணி பார்சல்ல வந்திருக்கு?
ஹா ஹா உங்களுக்கு ரிவீட் அடிச்சிருக்கான் யாரோ..
————————————
27. இனிமே இந்த மாதிரி பார்சலை கொண்டு வந்துடாதே..
அட போம்மா.. பேண்டவனை வெட்ட முடியாம , பீயை போய் வெட்டிட்டு இருக்கே..? (உவ்வே )
—————————————-
28. பன்னாடை பன்னாடை..
நீ தான் என் பொன்னாடை ஹி ஹி
—————————————-
29. நான் யார் தெரியுமா? என் புருஷனே என்னை பார்த்து பயப்படுவாரு தெரியுமா?
நான் தான் உங்க புருஷன் இல்லையே.. நான் எதுக்கு உங்களை பார்த்து பயப்படனும்?
————————————–
30. IF U WIN THE LOVE U LOOSE THE LIFE.. IF U WIN THE LIFE U WILL LOOSE THE LOVE அப்டினு ஷேக்ஸ்பியர் அவன் பாட்டுக்கு சொல்லிட்டு செத்துப்போய்ட்டான்..
( நீ காதலில் ஜெயிச்சா வாழ்க்கைல தோத்துடுவே.. வாழ்க்கைல ஜெயிச்சா காதலில் தோத்துடுவே)
—————————————
31. அடடே.. புது சொக்கா,.. புது அக்கா.. அடங்கொக்கா மக்கா.. அண்ணே அசத்துங்க,. இவங்க எப்போ உங்களுக்கு சங்கு ஊதப்போறாங்களோ?
——————————–
32.;. ஏய் பீச்சுக்கு போலாமா?
வேணாம், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போலாம்..
எனக்கு வந்து வாய்க்கறது எல்லாமே எனக்கு செலவு வைப்பதாகவே வருது
—————————————
செண்ட்டிமெண்ட் வசனங்கள்
33. சென்னையை சுத்தி பார்த்தியே, என்ன சொல்லுது?
எந்த தொழில் செஞ்சாலும் பிழைச்சுக்கலாம்னு சொல்லுது..
பிச்சை மட்டும் எடுக்காதே
நீ மட்டும் எடுக்கறே?
—————————————
34. இந்த மரத்துல படுத்தா மாசம் ரூ 150 வாடகை.. அட்வான்ஸ் ரூ 500
அடப்பாவி…
—————————————
35. தாத்தா குட் மார்னிங்க்..
——————
ஓ, இங்கிலீஷ் தெரியாதா? காலை வணக்கங்கள்..
சரி சரி விஷயத்துக்கு வா..
ரூ50 கடன் வேணும்
————————————-
36. என் பேரு அன்புச்செல்வன்.. ஐ பி எஸ்.. இந்த பீச்சை வாடகைக்கு விட்டிருக்கேன்..
என்ன படிச்சிருக்கே?
ஏ காம், பி காம், சி காம்
———————————–
37. தம்பி.. நீ என்ன படிச்சிருக்கே?
காமராஜர் படிப்பு..
அப்டின்னா?
மூணாங்கிளாஸ்
—————————————-
38. உன் பேரென்ன?
அம்பிகாபதி
உன்னை நான் அம்பிகான்னு கூப்பிடலாமா?
ஓக்கே.. உன் பேரென்ன?
கைலாஷ்..
உன்னை கை-ன்னு கூப்பிடலாமா?
—————————-
39. டேய்.. இங்கே பாரு, நான் பீச்ல பொண்ணுங்களோட ஃபோட்டோ எடுத்திருக்கேன்..
நீயாவது தமிழ் பொண்ணுங்களோட தான் ஃபோட்டோ எடுத்தேன், நான் வெள்ளைக்கார ஃபிகர்ங்களோட எடுத்தேன்
———————————-
40. கா பி சாப்பிடறியா? டீ சாப்பிடறியா?
விஷம்
எல்லாம் 1 தான்
———————————-
41. மில்லி மீட்டர் விஷயத்துக்கு எல்லாம் கி மீ நீளத்துக்கு கோபப்படறியே..
—————————–
42. சார் பெட்ரோல் வேணுமா சார்?
ம், இன்னா விலை?
கவர்மெண்ட்டே 68 ரூபாக்கு விக்குது.. நான் 50 ரூபா தான் சார் வாங்கறேன்..
ஏண்டா என் கிட்டேயே திருடிட்டு என் கிட்டேயே விக்கறியா?
இல்ல சார் , கடல் தண்ணில இருந்து தயாரிச்ச பெட்ரோல் சார்..
———————————–
43. இந்த கிஃப்ட்டை பார்த்ததும் உனக்கு என்ன தோணுது?
நீ பொழப்பில்லாம இருக்கேங்கறதை இப்படி கிரியேட்டிவா காட்றே
—————————————–
44. நான் ஆல்ரெடி இந்த மாதிரி இங்கிலீஷ் படத்துலேயே பார்த்துட்டோம்..
அது வைர மோதிரம் தானே..?
ம்க்கும்,, மொக்கை ஃபிகருக்கு யாராவது அவ்ளவ் செலவு செய்வாங்களா? நான் என்ன இளிச்ச வாயனா?
——————————————-
45. இந்த உலகத்துல புனிதமானது ரெண்டே ரெண்டு தான்
1. தாயின் கருவறை.. 2. பள்ளியின் வகுப்பறை
———————————-
46. நீங்க படிக்கலைன்னு வருத்தப்படாதீங்க.. நீங்க தோற்கலை.. அந்த ஆசிரியர்ங்க தான் தோத்துட்டாங்க..
——————————————-
47. வெற்றி மேல எப்பவும் வெறியா இருக்கனும்..
—————————-
48. பீச்ல விக்கற பஜ்ஜி நான் சாப்பிட மாட்டேன்பா..
ஏண்டா..?
அந்த கடலை மாவுல கை விட்டு பிசைஞ்சு. உவ்வே பார்க்கவே அருந்துதலா இருக்கும்..மச்சி.. நீ சாப்பிடறா..
அடப்பாவி.

———————————–

49. காதல்ங்கறது காக்கா பீ மாதிரி, அது யார் தலைல எப்போ விழும்னு சொல்ல முடியாது

——————————-

50. ஏய்.. நீ இதுக்கு முன்னால பீச்க்கு வந்திருக்கியா?

ச்சே.. ச்சே.. இப்போ தான் மொத டைம் உங்க கூட வர்றேன்.. நமக்கு எல்லாம் இங்கே வர நேரம் ஏது?
 

சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்.

பல்வலி வந்தால் பல்லைப் புடுங்கலாம்
... ஆனா
கால்வலி வந்தால் காலைப் புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைத்தான் புடுங்க முடியுமா?
(டேய்! எங்கடா இருந்து கிளம்புறீங்க?)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டையப் போட முடியுமா?

டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும்
ஒருநாள் தான் வித்தியாசம்
ஆனால், ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும்
ஒரு வருஷம் வித்தியாசம்
இதுதான் உலகம்!

இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜினியர் ஆகலாம்
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!)

வாழை மரம் தார் போடும்.
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்
ரயிலேறணும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்
ஆனா
சத்தம் போட்டா கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்
ஃப்ரண்ட் வீல முந்த முடியாது!!

டி.நகர் போனா டீ வாங்கலாம்
ஆனா
விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

ஆட்டோவுக்கு "ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது!
(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! யாராவது காப்பாத்துங்க!!!)

இப்படிக்கு
சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

தகவல் மச்சான் செய்திகள்.

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கத் தடை

# அப்பாடா.. நல்ல வேளை..சரக்கு போட்டு குளிக்கிறதுக்கு தடை'ன்னு சொல்லல.. அது வரைக்கும் சந்தோசம்.. !

=======================================================================
பொங்கல் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டி

#பார்த்துப்பா... முதல் பெட்டி போய் சேர வேண்டிய ஊர்ல'யும்... கடைசி பெட்டி பொறப்பட வேண்டிய ஊர்ல'யும் இருக்க போகுது.!

=======================================================================
புதுச்சேரியில் பதிவான வாகனத்தை தமிழ்நாட்டில் ஓட்டினால் பறிமுதல்

# பாண்டிச்சேரி பொண்ண கல்யாணம் பண்ணுனவங்களுக்கு இந்த சட்டம் பொருந்துமா?

=======================================================================
ஈரோட்டில் பூனையை சிறுத்தை குட்டி என ஏமாற்றி விற்பனை

# டேய்.. நமீதாவுக்கும், நதியாக்கும் கூட வித்தியாசம் கண்டு புடிக்க தெரியலையா டா..

=======================================================================
முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு

# பாஸ்.. அது 'அணை' பிரச்னை பாஸ்.. 'அணைக்குற' பிரச்சனை இல்ல.. பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு...

=======================================================================
ஆனந்தத்தொல்லை’யில் கொடூரமான வில்லனா வர்றேன் - பவர்ஸ்டார்

# அண்ணே... நீங்க ஹீரோ'வா வந்தாலே அப்படி தான் இருக்கும்.. இப்ப தெரியுது ஆனந்தத்தொல்லை'க்கு அர்த்தம்..

=======================================================================
நடத்தையில் சந்தேகம், கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

# சந்தேகம்..கருட புராணத்தின் படி இந்த தண்டனைக்கு பேரு 'கும்பிபாகம்' தானே?

=======================================================================
சந்திரனில் வேற்றுக் கிரகவாசிகளின் தடயம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

# யோவ்..நல்லா பாருங்க அது வேற்றுக் கிரகவாசியா இருக்காது...பவர் ஸ்டார் சீனிவாசனா இருக்கும்..!

ஆசிரியர் VS மாணவன்

ஆசிரியர் : என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டராயிருக்கான்,சுமாரா படிச்சவன் பஸ்ல கண்டக்டராயிருக்கான்,இதுலயிருந்து என்னத்தெரியுது?

மாணவன் : ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையிலயிருக்காங்கன்னு தெரியுது.

வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..

1.நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!
...
2.உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

3.உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

4.உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

5.பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

6.இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

7.நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

8.ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

9.இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

பொங்கல் அன்பளிப்பு.












பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்



பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

... Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

ஒரு ஊர்ல 8 மணி 10 மணின்னு ரெண்டு friend

ஒரு ஊர்ல 8 மணி 10 மணின்னு ரெண்டு friend இருந்தாங்க. ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி , 8 மணிக்கு போனான். 8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மணிய பாக்கல. ஏன்னா 8 மணிதான் 10 மணிய பாக்க 8 மணிக்கே போய்ட்டானே அதனால , 10 மணியால 8 மணிய 10 மணிக்கு பாக்க முடியல . 10 மணியால 8 மணிக்கு 10 மாணிய பாக்க முடியல ஏன்னா 8 மணிதான் 8 மணிக்கே 10 மணிய பாக்க போயாச்சே .
இதுல எதாச்சும் புரிஞ்சிதா ? ரொம்ப யோசிக்க வேணாம் , இப்படித்தான் எனக்கும் வந்துச்சி

AirTel Customer Care Call

வாருங்கள் நட்புகளே, வாய் விட்டு சிரிப்பதற்க்கு வாருங்கள்,அவசியம் கேளுங்கள்.... Customer Care Call  செய்து அவங்களை கொடுமைப்படுத்திற ஒரு வாடிக்கையாளர் பற்றியது, சிரிப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும் !