பையன்: உனக்கு வயசு என்ன ஆவுது?
கேர்ள்: ஆடி வந்தா 18.
பையன்: அப்ப நடந்து வந்தா?...???
முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது
என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி
பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்
...
லேடி: சார்...நான் மாசமா இருக்கேன்...
மேனேஜர்: அதுக்கு என்ன?
லேடி: நீங்கதானே மாசமானா சம்பளம் தருவேன்னு சொன்னீங்க....
மேனேஜர்: ?!?....
எங்க தெரு நாய்க்கிட்ட ஜூலின்னு சொன்னா வால ஆட்டுது...
ஜிம்மின்னு சொன்னா தலைய ஆட்டுது.... ஆனா உங்க பேர சொன்னா மட்டும் வெக்கப்
படுது...
இதெல்லாம் நல்லா இல்ல... சொல்லிட்டேன் ஆமா....
“படிக்காதவனா” இருந்தா தமன்னா மாதிரி ஒரு பிகர் செட் ஆகும்....
அரியர் வச்சா சமீரா ரெட்டி மாதிரி ஒன்னு பிக்கப் ஆகும்...
நல்லாப் படிச்சா மவனே “காதல் கொண்டேன்” தனுஷ் நிலைமை தான்... இப்ப
தெரியுதா? நாங்களெல்லாம் ஏன் படிக்காம அரியரோட இருக்கோம்ன்னு......
நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...
அவ என் பக்கத்துல வந்தா...
ரொம்ப பக்கத்துல வந்தா....
வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...
“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”
ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!
Are you in the mood to work ?
லேபிள்கள்: Joks
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment