சிந்தித்து' கொண்டுருக்கிறேன்...

"அவள்!..திட்டிவிட்டு...
சென்றால் கூட!....
சிரித்து கொண்டு இருந்திருப்பேன்!....
ஆனால்,அவளோ!...
சிரித்து விட்டு போய் விட்டாள்!...
அதான்,இன்னும்,
'சிந்தித்து' கொண்டுருக்கிறேன்"....

0 கருத்துரைகள்: