குமட்டில் குத்தினா அவ மனைவி...

உன் தோழியை பார்த்ததும் உன் பக்கத்தில நெருக்கமா உட்கார்ந்தா அவ காதலி...........

உன் காதலியைப் பார்த்ததும் புன்னகையுடன் விலகி நடந்தா அவ தோழி...............

நீ யாரையுமே பார்க்காம நடந்தாலும் அங்கே என்ன பார்வைன்னு குமட்டில் குத்தினா அவ மனைவி......

1 கருத்துரைகள்:

அஹ்ஸன் said...

ஹா ஹா ஹா நல்ல வேற்றுமை ..