போலீஸ்காரர் மனைவி :
என் கணவர் வெச்சிருந்த நிஜத்
துப்பாக்கியை எடுத்து என் மகன்
என் நெத்திப் பொட்டைப்பார்த்து சுட்டுட்டான்
...
தோழி : ஐயையோ.. அப்பறம்?
.
.
போலீஸ்காரர் மனைவி :
நல்லவேளை, நெத்திப்பொட்டை மேக் அப் டேபிள்மேல
ஒட்டிவெச்சிருந்தேன்...!!

0 கருத்துரைகள்:
Post a Comment